andhra-pradesh ஆந்திராவின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவியேற்பு நமது நிருபர் பிப்ரவரி 24, 2023 ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.